பிரபல பிரஞ்ச் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறினார் வீடியோ French model Marine el Himer converts to Islam and performs Umrah
பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறினார் வீடியோ French model Marine el Himer converts to Islam and performs Umrah
பிரபல பிரஞ்ச் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறினார் இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிந்துள்ளார்
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில்
காபாவின் அருகே ஹிஜாப் அணிந்திருப்பது போன்றும், அத்துடன் இஸ்லாமிய கலிமா சொல்லும் வீடியோவை பகிர்ந்து சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு முஸ்லீம் ஆனதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நான் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு மாறிய இந்த தருணங்கள் என் வாழ்க்கையின் மிக அழகான நாட்களைக் காட்டுகின்றன, மற்றொரு மதத்திற்கு மாறுவது வெட்கப்பட ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்
வீடியோ பார்க்க:-
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்