மதரஸா சென்று திரும்பிய சிறுமியை தூக்கி கீழே தொப்பென்று போட்ட கொடூர இளைஞர் வைரல் வீடியோ Man Throws 9 Year Old Girl To Ground in Kerala
வைரல் வீடியோ:- மதரஸா சென்று திரும்பிய சிறுமியை தூக்கி கீழே தொப்பென்று போட்ட கொடூர இளைஞர் வைரல் வீடியோ - கைது செய்த போலிசார்
பாடம் முடித்து அவரை அழைத்து செல்ல வந்த அவரது மாமா அங்கு வந்திருக்கிறார் ஆனால் சிறுமி அழுவதை பார்த்து மனம் பதைப்புடன் என்ன நடந்தது என கேட்க்க தான் மதரசா பாடம் முடித்து பள்ளிக்கு வெளியில் நீங்கள் வருவீர்கள் என காத்திருந்தேன் அப்போது திடீரென வந்த ஒருவர் தன்னை அடித்து கீழே தூக்கி போட்டார் என சிறுமி கூறியதை கேட்டு அதிர்ந்தார்
உடனடியாக மதரசா நிர்வாகத்திற்க்கு தகவல் அளித்து பள்ளிக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்
அதில் சிறுமி வெளியே நின்று கொண்டிருக்கையில் அங்கு வந்த நபர் ஒருவர், சிறுமிக்கு அருகே சென்று சத்தமாக கத்தி அவரை கழுத்தை பிடித்து தூக்கி டமால் என தரையில் அடிக்கிறார். பிறகு ஏதும் நடக்காது போல அங்கிருந்து நடந்து செல்கிறார். இதில் அந்த சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுய்ளது
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த மஞ்சேஸ்ச்வரம் போலீஸார் சிறுமியை தூக்கி அடித்த அந்த நபர் குஞ்சத்தூர் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ( 31 வயது) என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அபு பக்கரை கைது செய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடித்தார்கள் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ