TNPSC நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது! tnpsc group 2 result
TNPSC நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த மே 21 ஆம் தேதி நடத்தியது.
இதற்க்கிடையில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு மேலாகும் நிலையில், தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்வாணைய முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
தேர்வு முடிவுகளை தேர்வானைய அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்
தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதேபோல குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_PRLMSSEL_PUBL.pdf
tnpsc group 2 result date 2022,tnpsc group 2 result,results tnpsc,group 2 exam result date 2022,tnpsc results,group 2 prelims result date 2022,tnpsc group 2 prelims result,tnpsc results 2021,tnpsc result 2021,tnpsc result 2022,tnpsc group 4 results 2019,tnpsc group 2 exam result 2022,tnpsc group 4 result 2019,tnpsc latest results,tnpsc group 4 2019 result,tnpsc result 2019,tnpsc results 2019,tnpsc group 1 results 2021,tnpsc exam result 2021,tnpsc group 4 2019.
Tags: தமிழக செய்திகள்