டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட கால்நடை பராமரிப்பு பிரிவில் பணி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் TNPSC Veterinary Assistant Surgeon Recruitment 2022
அட்மின் மீடியா
0
தமிழக அரசில் கால்நடை பராமரிப்பு பிரிவில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
வயது வரம்பு :-
அதிகபட்ச வயது 32 வயதாகும்
கல்வித்தகுதி:-
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.V.Sc.,பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:- 17.12.2022
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசி நாள்:- 22.12.2022 முதல் 24.12.2022.வரை
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்:- 15.03.2022.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnpsc.gov.in/Document/english/34_2022_VAS%20ENG.pdf
Tags: வேலைவாய்ப்பு