Breaking News

டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லி சாஸ்திரி நகரில் நேற்று 4 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



மிகவும் பழைய அந்த கட்டிடம் வசிப்பதற்கு உகந்ததல்ல என்பதால் அதில் குடியிருந்தவர்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டனர். கட்டிடம் காலியாக இருந்ததால் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு எதுவும் இல்லை. அந்த கட்டிடம் இடிந்து விழும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது


வீடியோ பார்க்க:-

https://twitter.com/aapsur/status/1599753875627872257

Tags: வேலைவாய்ப்பு வைரல் வீடியோ

Give Us Your Feedback