கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!! காலிபணியிடம், கல்விதகுதி ,விண்ணப்பிப்பது எப்படி!! முழுவிவரம்!! kvsangathan 13404 recruitment
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியை உடைய பட்டதாரி ஆசிரியர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் எனவும், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து தெளிவான தகவல்கல் அதில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
மொத்த பணியிடங்கள்:-
13,404
பணியின் பெயர்:-
ஆசிரியர்கள்
உதவி ஆணையர்
தலைமை ஆசிரியர்
துணை தலைமை ஆசிரியர்
முதுநிலை ஆசிரியர்
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்
தொடக்க கல்வி ஆசிரியர்
தொடக்க கல்வி (இசை )
Librarian நூலகர்
Finance Officer
உதவி பொறியாளர்
உதவி செக்சன் அலுவலர்
சீனியர் செயலக உதவியாளர்
இளநிலை செயலக உதவியாளர்
இந்தி மொழிபெயர்ப்பாளர்
சுருக்கெழுத்தாளர்
என 13404 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி:-
PG ( Hindi, Mathematics, English, Physics, Chemistry, History, Biology, Computer Science)
விண்ணப்பிக்க கடைசி தேதி:- 26.12.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு