இந்திய விமானப் படை பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு முகாம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் IAF Medical Assistant Recruitment Rally Tambaram
தாம்பரத்தில் இந்திய விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு மூலம் தகுதியான ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி:-
12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி மற்றும் கூடுதலாக Diploma / B.SC in Pharmacy 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
(01.02.2023 அன்று ) 27-06-2002 முதல் 27.06.2006 (இடையிலான காலத்தில் பிறந்திருக்க வேண்டும்)
ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம்:-
தாம்பரத்தில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 நாள் வரை நடைபெறவுள்ளது.
8 ASC, AFS TAMBARAM
மேலும் விவரங்களுக்கு:-
Airman Jobs in Tambaram 2023
Tags: வேலைவாய்ப்பு