வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம் - எப்படி வழிமுறைகள் முழுவிவரம் makkal nalan bot
மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது தமிழக அரசு அந்ததிட்டங்கள் குறித்து வாட்ஸ் அப் மூலம் மக்கள் எளிதாக அறியும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வாட்ஸ் அப் திட்டத்திற்க்கு “மக்கள் நலன் bot” என பெயரிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசு திட்டங்கள் குறித்து எளிதாக தங்கள் வாட்சப்பில் தெரிந்து கொள்ளும் வகையில் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
வாட்ஸப் மூலம் தமிழக அரசின் திட்டத்தினை தெரிந்து கொள்வது எப்படி:-
மக்கள் நலன் bot” திட்டத்தின் 9445879944 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வாட்ஸ்அப் ஓப்பன் செய்து அந்த எண்ணிற்க்கு Hi என மெசேஜ் அனுப்பவும்.
அடுத்தாக உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம், வகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அதிலுள்ள திட்டங்கள் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்
தமிழக அரசின் திட்டங்கள் 2023
Makkal Nalan Bot in tamil tamilnadu government services
Government schemes check using WhatsApp in tamil
makkal nalan bot tamil
makkal nalam bot to know tn govt schemes
makkal nalam bot to know tn govt schemes on whatsapp
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி