உங்க பான்கார்டு ஆதாருடன் லிங்க் ஆகியிருக்கா? சரிபார்ப்பது எப்படி aadhaar pan link status
பலருக்கு தங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும்.
பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 கடைசி நாள் ஆகும்
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டால், பயனர்களின் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும்.
வருமான வரிச் சட்ட பிரிவு 234H இன் படி, ஒரு பான் கார்டு வைத்திருப்பவர் தனது பான் எண்ணை ஆதார் அட்டையுடன் காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், அவர் ரூ.1000 தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒருவேளை செயல்படாத பான் கார்டைப் பயன்படுத்தினால், அதற்காக நீங்கள் ரூ. 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆதார் கார்டுடன் பான்கார்டு இணைப்பது எப்படி:-
https://www.adminmedia.in/2023/02/aadhaar-pan-link-status.html
Tags: முக்கிய செய்தி