இந்த படிப்புகள் படித்தால் அரசு வேலை கிடைக்காது உயர்கல்வி துறை வேலியிட்டுள்ள பட்டியல் முழு விவரம்
இந்த படிப்புகள் படித்தால் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல: உயா்கல்வித் துறை தகவல்
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இந்த படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழக உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன் அவர்கள் வெளியிட்ட அரசாணை விவரம்:-
கீழ் உள்ள அரசானையில் உள்ள பட்டியலில் உள்ள படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
எம்.எஸ்சி., பயன்முறை (அப்ளைடு) வேதியியல்,
எம்.எஸ்சி., ஆா்கானிக் வேதியியல்,
எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியியல்,
எம்.டெக் தொழிற்துறை வேதியியல்,
எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல் ஆகிய படிப்புகள்
எம்.எஸ்சி., வேதியியல் படிப்புக்கு தகுதிக்கு இணையானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது இவா்களால் எம்.எஸ்சி., வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
பி.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப்,
எம்.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப்
பி.காம்., எம்.காம். ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.
அரசானை 1 படிக்க:-
https://cms.tn.gov.in/sites/default/files/go/hedu_e_35_2023.pdf
அரசானை 2 படிக்க:-
https://cms.tn.gov.in/sites/default/files/go/hedu_e_36_2023.pdf
degree courses not suitable for government jobs higher education department ordinance issue
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இந்த படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழக உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன் அவர்கள் வெளியிட்ட அரசாணை விவரம்:- கீழ் உள்ள அரசானையில் உள்ள பட்டியலில் உள்ள படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. எம்.எஸ்சி., பயன்முறை (அப்ளைடு) வேதியியல், எம்.எஸ்சி., ஆா்கானிக் வேதியியல், எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியியல், எம்.டெக் தொழிற்துறை வேதியியல், எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல் ஆகிய படிப்புகள் எம்.எஸ்சி., வேதியியல் படிப்புக்கு தகுதிக்கு இணையானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது இவா்களால் எம்.எஸ்சி., வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. பி.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப், எம்.காம்., காா்ப்பரேட் செக்ரட்ரஷிப் பி.காம்., எம்.காம். ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல. அரசானை 1 படிக்க:- https://cms.tn.gov.in/sites/default/files/go/hedu_e_35_2023.pdf அரசானை 2 படிக்க:- https://cms.tn.gov.in/sites/default/files/go/hedu_e_36_2023.pdf degree courses not suitable for government jobs higher education department ordinance issue
Tags: கல்வி செய்திகள்