எல்ஐசி வாட்ஸ்அப் சேவை பயன்படுத்துவது எப்படி முழு விவரம்! LIC Whatsapp Service
எல்ஐசி பாலிசிதாரர்களுகளுக்கு வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
எல்ஐசி இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இந்தச் சேவைகளை வாட்ஸ்அப்பில் பெற முடியும். உங்களது வாட்ஸ்அப் மொபைல் எண்ணில், 897686209 என்ற எண்ணை பதிவுசெய்து 'HI' என்று சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இந்த சேவையை பெற எல்ஐசி இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இந்தச் சேவைகளை பெற முடியும்
அதற்க்கு முதலில் https://licindia.in/ என்ற அதிகாரப்பூர்வ எல்ஐசி இணையதளத்திற்க்க்ய் செல்லுங்கள்
அடுத்து அதில் Customer Portal ஆப்ஷனை கிளிக் செய்யவும்
அதில் New User" என்பதைக் கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிட்டு
அடுத்து பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள் நுழையுங்கள்
அதில் Basic Service' - "Add Policy" என்ற விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் பாலிசி விவரங்களை பதிவு செய்யுங்கள், அவ்வளவு தான்
எல்ஐசி வாட்ஸ்அப் சேவை பயன்படுத்துவது எப்படி:-
உங்கள் மொபைல் போனில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 8976862090 சேமிக்கவும்
அடுத்து உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து, பிறகு எல்ஐசி ஆஃப் இந்தியா வாட்ஸ்அப் எண்ணிற்க்கு 'HI' என அனுப்பவும்
அடுத்து வரும் சேவைகளில் உங்கள் தேவையை தேர்ந்தெடுக்கவும்
செலுத்த வேண்டிய பாலிசி பிரீமியம்
ஊக்கத் தொகை பாலிசியின் நிலை
கடன் தகுதி
கடன் வட்டி செலுத்தும் தொகை
பிரீமியம் செலுத்திய சான்றிதழ்
என பல்வேறு வசதிகளில் உங்கள் தேர்வை தேர்ந்தெடுத்து எப்போது வேண்டாமானாலும் பார்த்துக்கொள்ளலாம்
Tags: முக்கிய செய்தி