அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் - அதிரடி உத்தரவு
அட்மின் மீடியா
0
அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது
புதுசேரி அரசு ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிந்து தான் இரு சக்கர வாகனம் இயக்க வேண்டும் எனவும்
அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என உத்தரவு வெளியாகியுள்ளது
Tags: புதுச்சேரி செய்திகள்