Breaking News

பிரதமர் மோடி பற்றி அவமதிப்பு ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2 ஆண்டு சிறை விதிப்பு Rahul Gandhi two years of imprisonment

அட்மின் மீடியா
0

surat District Court sentenced Congress MP Rahul Gandhi to two years of imprisonment in the criminal defamation case



எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது  என ராகுல் காந்தி 2019 ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியிருந்தார். 

அதனை எதிர்த்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்  இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback