பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியிடம் நிரப்பப்ப பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
கல்வித் தகுதி :-
பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும்.
கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தபால் முகவரி :-
துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
திருவாரூர் மாவட்டம் – 610001
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
16.03.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/03/2023030677.pdf
Tags: வேலைவாய்ப்பு