தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அளிக்கப்படும் இலவச ஸஹர் உணவு விவரம்............Free Sahar Food available
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அளிக்கப்படும் இலவச ஸகர் உணவு விவரம்............
ரமலான் மாதத்தில் வெளியூர் பயணிகள், மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் நல் உள்ளம் கொண்டவர்கள் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்துள்ளார்கள். சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்ட செய்திகளின் தொகுப்பு
நோன்பு திறக்கும் போது ஓதும் துவா!!!!
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி. யா அல்லாஹ்!
உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் நம் இஸ்லாமிய சகோதர்கள் அல்லாஹ்வின் திருப்பொறுத்ததிற்க்காக வேண்டி மறுமைக்காக செய்யும் இப்பணி மகத்தானது ஆகும்
பல இடங்களில் பஸ் நிலையத்தில் ,ரயில் நிலையத்தில், டோல்கேட்டில் வந்தும் கூட நமக்காக காத்திருந்து அந்த சஹர் உணவை நமக்கு கொடுக்கின்றார்கள், இப்பணியை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தந்து அருள் புரிவானாக,
ஈரோடு மாவட்டம் - கோபி செட்டிபாளையம்
திண்டிவனம்
சென்னை மாவட்டம் - குரோம் பேட்டை
Free Sahar Food available
sahar food in chennai
Sahar Food at Chennai
Ramalan Sahar Food
Tags: மார்க்க செய்தி