Breaking News

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி வீடியோ maharashtra pig attack

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா மாநிலத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி வீடியோ

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொண்டா மாவட்டத்தில் 3 சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென ஒரு பன்றி வேகமாக வந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை முட்டி கொடூரமாக தாக்கியது. சிறுவனின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பன்றியை விரட்டி சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தற்போது சிறுவனை பன்றி தாக்கிய சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

 https://twitter.com/AskSanjayM/status/1635509400898244608

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback