வருகின்றது 75 ரூபாய் நாணயம் முழு விவரம் Rs 75 Coin
அட்மின் மீடியா
0
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஒட்டியும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டியும் ரூ.75 நாணயம் வெளியிடப்படுகிறது.
புதிதாக வெளியிடப்படும் 75 ரூபாய் நாணயமானது 44 மில்லி மீட்டர் வட்டம் கொண்டது 50% சில்வர், 40% செம்பு, 5% நிக்கல், 5% ஜிங்க் உள்ளிட்ட உலோகப் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னத்துடன் சத்யமேவ ஜெயதே, பாரத் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது
புதிதாக வெளியிடப்படும் 75 ரூபாய் நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அசோகச்சின்னம் இடம்பெற்றுள்ளன.
Tags: இந்திய செய்திகள்