பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு முழு விவரம்
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கிரேடு ‘பி’ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்:-
Officers in Grade ‘B’(DR)- General – 222
Officers in Grade ‘B’(DR)- DEPR – 38
Officers in Grade ‘B’(DR)- DSIM – 31
கல்வித் தகுதி :-
கிரேடு B பொது பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
விண்ணப்பதாரர் 01.05.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
09.06.2023
விண்ணப்பக் கட்டணம்:-
பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850
SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு