10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை icmr recruitment 2023
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் டெக்னீசியன், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :-
டெக்னீசியன் பணிக்கு :-
12 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட கப்யூட்டர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு:-
10ஆம் வகுப்பு முடித்து ஏதேனும் ஒரு மருத்துவ ஆய்வகத்தில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
டெக்னீசியன் பணிக்கு அதிகபட்ச வயது 28. ஆகும்
ஆய்வக உதவியாளர் பணிக்கு அதிகபட்ச வயது 25 ஆகும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
21.07.2023
21 ஜூலை 2023.
விண்ணப்பிக்க:-
https://nimr.org.in/notifications/vacancies
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு