தமிழகத்தில் பிறை தென்பட்டது ஜூன் 29 ம் தேதி ஈதுல் அத்ஹா பக்ரீத் பண்டிகை தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பிறை தென்பட்டது ஜூன் 29 ம் தேதி ஈதுல் அத்ஹா பக்ரீத் பண்டிகை தலைமை காஜி அறிவிப்பு
இது குறித்து அரசு தலைமை காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூ அவர்கள் வெளியிட்டுள்ள அற்விப்பில்:-
ஷரியத் அறிவிப்பு
ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாத 19.06.2023 இன்று துல்கஜ் பிறை நாகூரில் காணப்பட்டது.
ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 20-06-2023 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) வியாழக்கிழமை 29-06-2023 அன்று கொண்டாப்படும் என முப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் தமிழ்நாடு அரசு தலைமை காஜி, அவர்கள் அறிவித்துள்ளார்
Tags: மார்க்க செய்தி