Breaking News

8 ம் வகுப்பு , டிகிரி படித்தவர்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம் district court recruitment 2023

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் கீழ் உள்ள பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு. அப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.




புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்த Legal Aid Defense Counsel System ல்.கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Office Assistant/ Clerk, Office Peon , Receptionist and Data Entry Operator பணிக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:- 

Office Assistant/ Clerk 

Office Peon 

Receptionist and Data Entry Operator 

கல்வித் தகுதி:- 

Office Assistants / Clerks: 

ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Educational Qualification  Graduation, 

Basic word processing skills and the ability to operate computer and skills to feed data, 

Good Typing speed with proper setting of petition Ability to take dictation and prepare files for presentation in the Courts,. 

File maintenance and processing knowledge. 

Receptionist-cum-Data Entry Operator 

ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Graduation in Any degree 

Excellent verbal and written communication skills, 

Word and data processing abilities, 

The ability to work telecommunication system (Telephones, Fax Machines, switchboards etc.,) 

Proficiency with good typing speed. 

Office Peon (Munchi / Attendant ) 

Pass 8th Standard Ability to do work in Office 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 

வயது வரம்பு:- 

குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயது – 50 years 

மாத சம்பளம்:- SALARY DETAILS:-

1. Monthly salary of Office Assistants / Clerks Rs. 15,000/- 

2. Monthly salary of Receptionist-cum-Date Entry Operator (Typist) Rs. 15,000/- 

3. Monthly salary of Office peon (Munshi/Attendant) Rs 12,000/- 

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

15.06.2023 

தேர்வு செய்யும் முறை:- 

தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 15.06.2023 தேதி 10.00 மணிக்கு  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 

விண்ணப்பிக்கும் முறை:- 

கீழ் உள்ள லின்ங்கில் சென்று Latest Announcements என்ற பகுதியில் உள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தின் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்கவேண்டும் இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது  என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/sivagangai-district-court-recruitment.html

தேனி மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/theni-district-court-recruitment-2023.html

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/virudhunagar-district-court-recruitment.html

ராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/ramanathapuram-district-court.html

கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/kanyakumari-district-court-recruitment.html

தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/thoothukudi-district-court-recruitment.html

மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/madurai-district-court-recruitment-2023.html

ஈரோடு மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/erode-district-court-recruitment-2023.html

திருநெல்வேலி மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/tirunelveli-district-court-recruitment.html

திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/tiruchirappalli-district-court.html

கோயம்புத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/coimbatore-district-court-recruitment.html

நாமக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2023/06/namakkal-district-court-recruitment-2023.html

வேலூர் மாவட்டம் விண்ணப்பிக்க


புதுக்கோட்டை மாவட்டம் விண்ணப்பிக்க
 
 
திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க
 

காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க


திருவண்ணாமலை மாவட்டம் விண்ணப்பிக்க
 
 https://districts.ecourts.gov.in/india/tn/tiruvannamalai/recruit

திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க
 

கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க
 

பெரம்பலூர் மாவட்டம் விண்ணப்பிக்க
 

நீலகிரி மாவட்டம் விண்ணப்பிக்க
 

தருமபுரி மாவட்டம் விண்ணப்பிக்க
 

திருவாரூர் மாவட்டம் விண்ணப்பிக்க
 

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback