தமிழ்நாடு முழுவதும் பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவகங்கள் பட்டியல் முழு விவரம்
தமிழநாடு முழுவதும் பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவகங்கள் பட்டியல் முழு விவரம்
அரசு பேருந்துகளில் தொலைதூர பயணம் செல்லக்கூடிய பயணிகள் உணவுக்காக நெடுஞ்சாலையில் உள்ள அரசு அனுமதி பெற்ற உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும்
இந்நிலையில் அனுமதி பெறாத உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புகார் இருந்து வந்த நிலையில் பயணிகள் அறியும் வகையில் பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற 51 உணவகங்களின் பட்டியலை அரசு பஸ் என்ற இணையதளத்தில் அனைவரும் அறியும் படி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அரசு பேருந்துகள் நின்று செல்வதற்கான உரிமம் பெற்ற பயண வழி உணவக விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவக விவரங்கள் பார்க்க:-
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி