இனி வாட்ஸப்பில் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க புதிய வழி புதிய அப்டேட்
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக்கில் வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் Silence Unknown Callers அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் தெரியாத அழைப்புகளில் இருந்து உங்களை நீங்கள் காத்து கொள்ளமுடியும் என அறிவித்துள்ளார்
சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ்
வாட்ஸப்பில் நாம் சேமித்து வைத்திருக்கும் தொடர்பு எண்கள் தவிர வேறு யாராவது வாட்ஸ்அப்பில் அழைத்தால் அது நமக்கு தொந்தரவை ஏற்படுத்தாதவாறு அதனை நாம் சைலன்ஸ் மோடில் வைத்துக்கொள்ளலாம்.
வாட்ஸப்பில் செயல்படுத்துவது எப்படி:-
முதலில் WhatsApp செல்லுங்கள்
அடுத்து நீங்கள் உங்கள் வாட்ஸப்பில் செட்டிங் பகுதிக்கு செல்லுங்கள்
அடுத்து அதில் நீங்கள் பிரைவசி பகுதிக்கு செல்லுங்கள்
அதில் ஸ்கோரல் செய்து கீழே உள்ள கால்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்
அதில் ilence Unknown numbers என்பதை கிளிக் செய்து அதனை ஆன்செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான் இனி நீங்கள் உங்கள் காண்டக்ட் லிஸ்ட்டில் இல்லாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் உங்களுக்கு வராது
Tags: தொழில்நுட்பம்