Breaking News

தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் job for lab technician

அட்மின் மீடியா
0
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகயுள்ள 332 லேப் டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படயுள்ளனர். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். 




பணி:- லேப் டெக்னீஷியன் (Grade-III)

காலியிடங்கள்:- 332

வயது வரம்பு:- 1.7.2023  தேதியின் படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது, மற்றும் மாற்றுதிறனாளிகள் பிரிவினர் 42 வயதிற்குள்ளும், முன்னால் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்விதகுதி:- பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீஷியன் பிரிவில் குறைந்தது ஒரு ஆண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:- 10, பிளஸ் 2, லேப் டெக்னீஷியன் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க:-  www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பிக்க கடைசி தேதி:- 2.7.2023

மேலும் விவரங்களுக்கு:- 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback