மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் madurai district court recruitment 2023
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் madurai district court recruitment 2023
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Office Assistant/ Clerk, Office Peon , Receptionist and Data Entry Operator பணிக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Office Assistant/ Clerk
Office Peon
Receptionist and Data Entry Operator
கல்வித் தகுதி:-
Office Assistants / Clerks:
ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Educational Qualification Graduation,
Basic word processing skills and the ability to operate computer and skills to feed data,
Good Typing speed with proper setting of petition
Ability to take dictation and prepare files for presentation in the Courts,.
File maintenance and processing knowledge.
Receptionist-cum-Data Entry Operator
ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Graduation in Any degree
Excellent verbal and written communication skills,
Word and data processing abilities,
The ability to work telecommunication system (Telephones, Fax Machines, switchboards etc.,) Proficiency with good typing speed.
Office Peon (Munchi / Attendant )
Pass 8th Standard
Ability to do work in Office
8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 50 years
மாத சம்பளம்:- SALARY DETAILS:
1. Monthly salary of Office Assistants / Clerks Rs. 15,000/-
2. Monthly salary of Receptionist-cum-Date Entry Operator (Typist) Rs. 15,000/-
3. Monthly salary of Office peon (Munshi/Attendant) Rs 12,000/-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
16.06.2023
தேர்வு செய்யும் முறை:-
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:-
கீழ் உள்ள லின்ங்கில் சென்று Latest Announcements என்ற பகுதியில் உள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தின் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் கீழ் உள்ள முகவரிக்கு கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்கவேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய தபால் முகவரி:-
THE CHAIRMAN/PRINCIPAL
DISTRICT JUDGE,
District Legal Services Authority,
ADR Building,
District Court Campus,
Madurai 625020
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு