Breaking News

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் sivagangai district court recruitment 2023

அட்மின் மீடியா
0

 சிவகங்கை  மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது



 சிவகங்கை  மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Office Assistant/ Clerk, Office Peon , Receptionist and Data Entry Operator பணிக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பிக்கலாம்


பணி:-

Office Assistant/ Clerk

Office Peon

Receptionist and Data Entry Operator


கல்வித் தகுதி:-

Office Assistants / Clerks: 

ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Educational Qualification  Graduation, 

Basic word processing skills and the ability to operate computer and skills to feed data, 

Good Typing speed with proper setting of petition 

Ability to take dictation and prepare files for presentation in the Courts,. 

File maintenance and processing knowledge. 

Receptionist-cum-Data Entry Operator 

ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Graduation in Any degree 

Excellent verbal and written communication skills, 

Word and data processing abilities, 

The ability to work telecommunication system (Telephones, Fax Machines, switchboards etc.,) 

Proficiency with good typing speed. 

Office Peon (Munchi / Attendant ) 

Pass 8th Standard 

Ability to do work in Office 

8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years

மாத சம்பளம்:- SALARY DETAILS: 

1. Monthly salary of Office Assistants / Clerks Rs. 15,000/- 

2. Monthly salary of Receptionist-cum-Date Entry Operator (Typist) Rs. 15,000/- 

3. Monthly salary of Office peon (Munshi/Attendant) Rs 12,000/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.06.2023

தேர்வு செய்யும் முறை:-

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:-

கீழ் உள்ள லின்ங்கில் சென்று Latest Announcements என்ற பகுதியில் உள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தின் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் கீழ் உள்ள முகவரிக்கு கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்கவேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய தபால் முகவரி:-

THE CHAIRMAN/PRINCIPAL 

DISTRICT JUDGE,

District Legal Services Authority,

ADR Building,

District Court Campus,

SIVAGANGAI-630 561

மேலும் விவரங்களுக்கு:-

https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Staff%20Notification_2.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback