சென்னையில் ஆகஸ்டு 1 ம் தேதி பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் முழு விவரம் power cut chennai
சென்னையில் ஆகஸ்டு 1 ம் தேதி பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் முழு விவரம் power shutdown tomorrow
நாளைய மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை முன்தடை
கிண்டி:- நங்கநல்லூர், மூவரசம்பேட்டை எம்.எம். டி.சி.காலனி, ரகுபதி நகர், கங்கர் நகர், பாலாஜி அவென்யூ
கே.கே.நகர்:- அசோக் நகர் வடபழனி, பி.டி.ராஜன் சாலை, எஸ்.எஸ்.பி.நகர், காமராஜர் சாலை, சர்வமங்கள காலனி, அனுகிரஹா காலனி, டாக்டர் நடேசன் சாலை, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோவில், 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, சிவ லிங்கபுரம் கலிங்கா காலனி, 240 எல்.ஐ.ஜி.காலனி, ருக்மணி தெரு.
ஆவடி:- நாப்பாளையம் விச்சூர், அம்மன்தாங்கல், வெள்ளிவாயல், திருநிலை புழல் ராசி நகர், பிரிட்டானிய நகர், ஐ.என்.டி.யு. சி.நகர், செந்தில் நகர், மாரியம்மாள் நகர், ஜி.என்.டி.ரோடு, பாபா நகர், ஒற்றவாடை தெரு.
அடையார்:- பெசன்ட்நகர் எம்.ஜி.ரோடு, மகாலட்சுமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், சரவணா நகர், செல்வா நகர்.
KASTHURIBAI NAGAR 2.Classic Enclave,3.Ranajan Nagar 1 To 3Street, 4.Saravana Nagar, 5.Prathana Avenue,6.Selva Nagar ,.7.CeranNagar, 8.Brindavan Nagar,9.Vettuvankeni 1st Avenue, Indra Nagar, EZHIL NAGAR
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்