தாலுகா, ஆர்.டி.ஓ, மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் சுற்றறிக்கை
அட்மின் மீடியா
0
வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் , வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தாலுகா, வருவாய்க் கோட்ட அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் . எந்தச் சூழ்நிலையிலும் தரகர்கள், தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்