Breaking News

தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் India Post GDS Recruitment 2023

அட்மின் மீடியா
0

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சலகதுறையில் வேலை வாய்ப்பு முழு விவரம் India Post GDS Recruitment 2023

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks Branch Postmaster Assistant Branch Postmaster ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 30041 Posts பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழகத்தில் மட்டும் 2,994 காலிப்பணியிடங்கள் உள்ளன

தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அஞ்சல்துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

பணி:-

Gramin Dak Sevaks

கல்வி தகுதி:-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

இந்திய அரசு/மாநில அரசுகள்/ இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்புக்கான இடைநிலைப்பள்ளித் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும், 

இதர தகுதிகள் :- 

(i) கணினி அறிவு 

(ii) சைக்கிள் ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும்

வயது வரம்பு:-

23.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். 

மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரம் :-

ரூபாய் 12,000/- முதல் ரூபாய் .29,380/-ABPM/DakSevak ரூபாய் 10,000/- முதல் ரூபாய் 24,470/-

விண்ணப்ப கட்டணம் :-

GEN/OBC/EWS ரூபாய் 100, SC/ST/PWD/Ex-servicemen ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க:-

https://indiapostgdsonline.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

23.08.2023 

மேலும் விவரங்களுக்கு:-

https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf


Notification for GDS Online Engagement 2023 

Schedule-II released for 30041 Posts 

from 03-08-2023 to 23-08-2023

Vellore Division 

Tuticorin Division 

Tiruvannamalai Division 

Tirupattur Division

Tirunelveli Division

Tiruchirapalli Division 

Theni Division 

Thanjavur Division 

Tambaram Division

Sivaganga Division

salem west division

Salem East Division

Ramanathapuram Division 

Pudukkottai Division 

Pondicherry Division 

Pollachi Division

Pattukottai Division

Nilgiris Division

Namakkal Division

Nagapattinam Division 

Mayiladuthurai Division

Madurai Division

Krishnagiri Division 

Kovilpatti Division

Karur Division 

Karaikudi Division

Kumbakonam Division 

Kanniyakumari Division 

Kanchipuram Division

Erode Division 

Dindigul Division 

Cuddalore Division 

Dharmapuri Division

Coimbatore Division

Chengalpattu Division 

Arakkonam Division 

Srirangam Division 

TAGS:-

indiapost

postal india

india post office

indian post office

indian post gds

india post gds

post office recruitment 2023

indian post recruitment

post office recruitment

indiapostgdsonline gov in

gds post

india post recruitment 2023

gds vacancy

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback