மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 25 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 25 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மி தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்
சிவகங்கை மாவட்டம்:-
மானாமதுரை, சிப்காட்,
துாத்துக்குடி மாவட்டம்:-
வாகைக்குளம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடப்ப தால் அன்று அதன்மூலம் மின்விநியோகம் பெறும் இடங்களில் மின் நிறுத் தம் செய்யப்படுகிறது.
வாகைக்குளம் உப மின் நிலையத்தில் நாளை (25ம்தேதி) பரா மரிப்பு பணிகள் நடக்கி றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், முடி வைத்தானேந்தல், ராமச் சந்திரபுரம், ஏர்போர்ட், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக் கோட்டை, அம்மன்கோ யில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வச்செயல்புரம், வல்லநாடு, அனந்தநம் பிகுறிச்சி, ருகன்புரம், ஈச்சந்தா ஓடை, சேதுரா மலிங்கபுரம்,கோனார்குளம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம்:-
பழைய கந்தர்வக்கோட்டை, மெய்குடிப்பட்டி, துருசுப்பட்டி, அரியாணிப்பட்டி, அரசம்பட்டி, கந்தர்வக்கோட்டை, மங்களகோயில், கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, நெடுவாசல், குருவாடி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான்விடுதி, கறம்பக்குடி, புதுப்பட்டி, வேட்டன்விடுதி, அதிரணிப்பட்டி, ஆதன்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர், ஆண்டகுளம்
மதுரை மாவட்டம்:-
மதுரை வடக்கு மாவட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி, பொன்மேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் பகுதிகள்
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
சொக்கலிங்க நகர் 1 முதல் 9 தெரு வரை, டி எஸ் பி நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ் எஸ் காலனி, பொன்மேனி, நாராயணன் தெரு, பாரதியார் மெயின் ரோடு ஒன்று இரண்டாவது தெரு, சக்தி வேலம்மாள் தெரு, பார்த்தசாரதி தெரு, ஜவகர் மெயின் ரோடு ஒன்று முதல் ஐந்தாவது தெரு வரை, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணிய பிள்ளை தெரு, நாவலர் 1 முதல் 3 வது தெரு வரை, பைபாஸ் ரோடு,டிபி ரோடு, ஆனந்தா நகர், கவுண்டன்பட்டி, அரசு மருத்துவமனை பகுதி, ஆர் டி ஓ அலுவலகம், பஸ் நிலையம், வண்ணாரப்பேட்டை, கோடாங்கி,
நாயக்கன்பட்டி, ஊத்தப்புரம், வடக்கத்தியான்பட்டி, தச்ச பட்டி, வண்டியூர், பி.கே.எம் நகர், சௌராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவ நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான் பட்டி, ஒத்த வீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம்.
சித்தி விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி நகர்,மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஊத்தங்குடி முழுவதும், உலகநேரி, ராஜீவ் காந்தி நகர், சோலை மலை நகர், வளர் நகர், அம்பலக்காரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பிகேபி நகர், ஆதிஸ்வரன் நகர், டி எம் நகர் பின்புறம், விஎன் சிட்டி, கிளாசிக் அவன்யூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்