ஏர்டெல்லில் மீண்டும் 99 ரீசார்ஜ் 24 மணிநேரமும் அன்லிமிடெட் டேட்டா முழு விவரம் Airtel 99 pack
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ரூ.99 விலையில் புதிய அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் முன்னதாக தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.98 ரீச்சார்ஜில் 5ஜிபி டேட்டா தருகின்றது
Airtel Rs 99 Plan Details:-
இந்த திட்டம் மூலம் நீங்கள் ஒரு நாள் முழுவதும் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம்
மேலும் அதில் 30 ஜிபி அதிகபட்சமாக பயன்படுத்தலாம் மேலும் 30 ஜிபிக்கு மேலும் அன்லிமிடெட் டேட்டாவை 64 கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தலாம்
மேலும் ஏர்டெல்லில்
ரூ.19 டேட்டா திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது இதற்கு ஒரு நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ரூ.29 டேட்டா திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது இதற்கு ஒரு நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ரூ.49 டேட்டா திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இதற்க்கு ஒரு நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ரூ.58 டேட்டா திட்டத்தில் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது இந்த டேட்டாவை உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்தி கொள்ளலாம்
ரூ.65 திட்டத்தில் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்தி கொள்ளலாம்
ரூ.98 டேட்டா திட்டத்தில் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறதுஇந்த டேட்டாவை உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்தி கொள்ளலாம்
ரூ.99 டேட்டா திட்டம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இதற்க்கு ஒரு நாள் வேலிடிட்டி கிடைக்கிறது.
Tags: தொழில்நுட்பம்