செப் 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகத்தில் செப் 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சென்னை மாவட்டம்:-
சென்னையில் 12.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், அடையார், போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர்:-
உட்ஸ் ரோடு ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஸ்மித் ரோடு, ஜி.பி ரோடு, பாரதி சாலை, துரைசாமி காலனி, நைனியப்பா தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் :-
ராதா நகர் பாரதிபுரம், ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி பெரும்பாக்கம் சித்தாலப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் தெரு. வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி காலனி விவேகானந்தா நகர் நுக்கம்பாளையம் ரோடு. வள்ளுவர் நகர், காந்தி நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு. காரணை மெயின் ரோடு, நாகலட்சுமி நகர் நேசமணிநகர் கே.ஜி பிளாட்ஸ், ஆர்.சி அப்பார்ட்மெண்ட், கைலாஷ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்:-
தரமணி சோழமண்டலம் தெரு, பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் :-
திருமுடிவாக்கம் குன்றத்தூர், பழந்தண்டலம், சோமங்கலம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்:-
பாடி பாலாஜி நகர். டி.வி.எஸ் நகர், வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யு, சீனிவாசன் நகர், பஜனை கோயில் தெரு, எம்.டி.எச் ரோடு, டி.ஆர்.ஜே மருத்துவமனை, முகமது உசெயின் காலனி, டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை :-
திருவெள்ளவாயல் ஊர்ணம்பேடு. காட்டுப்பள்ளி, வாயலூர், காட்டூர், கானியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தர்மபுரி மாவட்டம்:-
மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்
தஞ்சாவூர் மாவட்டம்:-
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை 12ம் தேதி பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் அய்யம்பேட்டை நகரம், கணபதி அக்ரஹாரம், வழுத்துார், மாத்துார், இளங்கார்குடி, பசுபதி கோயில், வீரசிங்கம்பேட்டை, வயலுார், ராமாபுரம், அகரமாங்குடி, வடக்கு மாங் குடி, வீரமாங்குடி, தேவன்குடி, ஈச்சங்குடி, நடார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
வீரமரசன் பேட்டை துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெறு கிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, புதுப் பட்டி, ஆவாரம்பட்டி, முத்த வீரகண்டியன்பட்டி, வெண்பட்டி, அய்யனாபுரம், இந்த ளுர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமி மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாது ரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி,தீட்சசமுத்திரம், தொண்ட ராயன்பாடி, ஆற் காடு, சித்திரக்குடி, ஆகிய கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக் காது
திருச்சி மாவட்டம்:-
சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துடுவகுடு, தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி ஆர்டி, அண்ணா சிலை, சென்னை பாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி என்ஜிஆர், பத்துவைங்கர், முன் லைன் மருத்துவமனை, சஞ்சீவி என்ஜிஆர், தாயனுார் சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கரூர் மாவட்டம்:-
புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.
கிருஷ்னகிரி மாவட்டம்:-
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடிகமந்தொட்டி:கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி
தென்காசி மாவட்டம்:-
தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையப் பகுதிக ளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (செப்.12) மின்தடை செய்யப்படுகிறது.
இதனால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, தென் காசி புதிய பேருந்து நிலையப் பகுதிகள், மங்கம்மாள் சாலை பகு திகள், சக்திநகர், காளிதாசன் நகர், கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9மணிமுதல் பிற்பகல் 2மணிவரை மின்விநியோகம்இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம்:-
Karuppur, Thekkampatty, Sengkaradu, Vellalapatty, Kamalapuram, Ettikuttapatty, Karuthanur, Sakkrachettypatty, Puliampatty, Narayanampalayam, Anaigoundampatty, Housing board, Samynaickanpatty, Vethalaikaranoor, Kottagoundampatty, Mamangam, Suramangalam, Junction, New bus stand, Five road, Korangushavadi, Narasothipatty, Reddiyur and Nagaramalai adivaram.
Mettupatty, Karipatty, Seshanchavady, Muthampatty, Vellalagundam, M. Perumapalayam, Chinnagoundapuram, Karumapuram, Periagoundapuram and Veppilaipatty
Udayapatty, Ammapet colony, Vidhya nagar, Ammapet, Gandhi maithanam, Ponnammapet, Thillai nagar, Ayothiyapattanam, Varagampady, Kanthasrammam, Thathampatty, Mettupatty thathanoor, Veeranam, Kuppanur, and Valasaiyur.
Malliakarai, Seliampatty, Arasanatham, Mottur, Eachampatty, Kanthasamy pudur, Gopalapuram, Mathuroot, V.G.pudur, Poosaliyur, V.P.kuttai, Singliankombai, Nagapattinam and other surrounding places.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்