Breaking News

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்13 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு ! வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்!! bank strike

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்13 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு ! வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்!! bank strike


வங்கி ஊழியர்கள் 13 நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு 

வங்கி வேலைநிறுத்தம்அகில இந்திய வங்கிழியர்கள் சங்கம்

வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை, 

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, 

காலிப்பணியிடங்களில் உடனடி ஆட்சேர்ப்பு , 

பழைய ஓய்வூதிய திட்டம் 

உட்பட பல கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து 13 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி டிசம்பர் 4ம்தேதி முதல் 11ம் தேதி வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகும். இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback