இந்தியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள 14 செய்தி தொகுப்பாளர்களின் பெயர்கள் வெளியீடு!
அட்மின் மீடியா
0
இந்தியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள 14 செய்தி தொகுப்பாளர்களின் பெயர்கள் வெளியீடு!
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்துடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்று பெயரிட்டு கூட்டணி அமைத்துள்ளன.
இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்தது.
மேலும் இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும் அதற்க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
1. Aditi Tyagi
2. Aman Chopra
3. Amish Devgan
4. Anand Narasimhan
5. Arnab Goswami
6. Ashok Shrivastav
7. Chitra Tripathi
8. Gaurav Sawant
9. Navika Kumar
10. Prachi Parashar
11. Rubika Liaquat
12. Shiv Aroor
13. Sudhir Chaudhary
14. Sushant Sinha
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்