மெக்சிகோ அரசு காட்சிபடுத்திய 2 ஏலியன் சடலங்கள் வைரலாகும் வீடியோ alien mexico
ஏலியன்கள் எல்லாம் இல்லை அவை அனைத்தும் கட்டுக்கதைகள் என கூறிவரும் நிலையில் மெக்சிகோவில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த 2 ஏலியன்களின் உடல்கள் உலகிற்க்கு முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
வேற்று கிரக நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் மெக்சிகன் பத்திரிகையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மௌசன் அந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
மனிதர் அல்லாத வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் என்று நம்பப்படும் இரண்டு சடலங்களை உலகிற்க்கு காட்டியுள்ளது மெக்சிகோ அரசு.
இந்த ஏலியன் மம்மி பெருவின் குஸ்கோவில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சடலங்கள் குறைந்தது 1,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.
அந்த உடல்கள் ரேடியோ கார்பன் டேட்டிங் யுத்திகளின் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனையின்போது இந்த ஜீவராசிகள் பூமியில் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கவில்லை
மனிதர்களைப் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Truthpole/status/1701920162700759144
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ