8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு இதோ
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி:-
Auxiliary Nurse Midwife
காலியிடங்களின் எண்ணிக்கை: 122
கல்வித் தகுதி:-
12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ANM/GNM படித்திருக்க வேண்டும்
பணி:-
District Consultant (Quality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :-
Dental /Ayush /Nursing /Social Science/ Life Science Graduates with Masters in Hospital Administration/ Public Health/ Health Management/ Epidemiology படித்திருக்க வேண்டும்.
மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
பணி:-
Programme cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :-
இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி:-
Psychologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :-
Post Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology and a Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology படித்திருக்க வேண்டும்.
பணி:-
Social Workerகாலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி :-
Post-graduate degree in Social Work and a Master of Philosophy in Psychiatric Social Work படித்திருக்க வேண்டும்.
பணி:-
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி :-
8 ஆம் படித்திருக்க வேண்டும்.
பணி:-
Security Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :-8 ஆம் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
45 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன் லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் முகவரி:-
The Member Secretary,
Chennai City Urban Health Mission Public Health Department,
Ripon Buildings,
Chennai – 600 003
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
29.09.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf
Tags: தமிழக செய்திகள்