Breaking News

சென்னைக்கு மிக அருகில் வருகிறது Wonderla பொழுதுபோக்கு பூங்கா முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.



வொண்டர்லாவின் 5-வது பொழுதுபோக்கு பூங்கா, சென்னைக்கு மிக அருகில் உள்ள திருப்போரூர் அருகில்  ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. 

சுமார் ரூ.400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தததை தொடர்ந்து இன்று பூமி பூஜை நடைபெற்றது. 

கொச்சி, பெங்களூரு, ஐதராபாத்தில் ஏற்கனவே வொண்டர்லா பூங்காக்கள் இயங்கிவருகின்றன. ஒடிசாவில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback