சென்னை, செங்கல்பட்டில் பாம்புகளை பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் விவரங்கள் chennai chengalpattu snake catcher contact number
chennai chengalpattu snake catcher contact number பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை வனத்துறை சார்பில் அறிவித்துள்ளது.
1.பாபா 9841588852
(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
2. சக்தி 9094321393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
3.கணேசன் 7448927227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)
4. ஜெய்சன்8056204821
(குரோம்பேட்டை பகுதிகள்)
5) ராபின் 8807870610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
6) மணிகண்டன் 9840346631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)
7) ரவி9600119081
(குரோம்பேட்டை ஏரியா)
8.ஷாவன் (அ) ஷேவன்9445070909 &6379163347
(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)
9. நாகேந்திரன் 9940073642
(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)
10.பிரவீன் 9962205585
(தாம்பரம் சுற்றுவட்டாரம்)
11.அர்ஜூன்9176543213
ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)
12.சந்திரன்9840724104
(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)
13.முருகேசன்9884847673
(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)
14.விஜய் ஆனந்தன் 9884306960
(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)
15.ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 8489517927
(செங்கல்பட்டு மாவட்டம்)
Tags: தமிழக செய்திகள்