சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்
பணி:-
Deputy Chief Engineer
கல்விதகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்தாலே இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 42
அஞ்சல் முகவரி :-
Secretary,Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai-600001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
28.03.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://chennaiport.gov.in/api/static/default/career/dce.pdf
Tags: வேலைவாய்ப்பு