10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் ssc multi tasking staff recruitment 2024
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் ssc multi tasking staff recruitment 2024
மத்திய அரசில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் Staff Selection Commission மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் மற்றும் ஹவால்தார் ஆகிய பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது
இப்பணிகளில் சேருவதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:-
Multi-Tasking (NonTechnical) Staff
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்
Havaldar
ஹவால்தார்
கல்வி தகுதி:-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
Essential Educational Qualifications (As on 01-08-2024):
The candidates must have passed Matriculation Examination or equivalent from a recognized Board as on or before the cut-off date i.e. 01-08-2024
வயது வரம்பு:-
Age Limit (As on 01-08-2024):
1.8.2024 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
மாத சம்பளம்:-
ரூ 18,000 முதல் 22,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.7.2024
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://ssc.gov.in/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/NoticeOfMTSNT_20240627.pdf
Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2024 Dates for submission of online applications 27-06-2024 to 31-07-2024
Last date and time for receipt of online applications 31-07-2024 (2300 hrs)
Last date and time for making online fee payment 01-08-2024 (2300 hrs)
Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges 16-08-2024 to 17-08-2024 (2300 hrs)
Schedule of Computer Based Examination Oct-Nov 2024
Toll-Free Helpline Number to be called in case of any difficulty in filling up the Online Application Form 1800 309 3063
Tags: வேலைவாய்ப்பு