Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு jipmer puducherry recruitment 2024

அட்மின் மீடியா
0

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு  jipmer puducherry recruitment 2024

JAWAHARLAL INSTITUTE OF POST GRADUATE MEDICAL EDUCATION & RESEARCH
 



புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
அதில் குரூப் சி பிரிவில் 24 இளநிலை உதவியாளர் JUNIOR ADMINISTRATIVE ASSISTANT  மற்றும் STENOGRAPHER GRADE-II  பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது

இப் பணியிடங்களுக்கு ஜிப்மரின் www.jipmer.edu.in இணையதளம் மூலம் ஆகஸ்ட் 19ம் தேதி தேதி மாலை 4:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Name of Post

பணி:-


JUNIOR ADMINISTRATIVE ASSISTANT பணிக்கு

12th class or equivalent qualification from a recognized board or University. 

And A typing speed of 35 w.p.m in English or 30 w.p.m in Hindi only on computer. 

(35 w.p.m and 30 w.p.m correspond to 10500 KDPH /9000 KDPH on an average 5 key depressions for each word) Pay scale 

Pay of Rs.19900/- in Level 2 of Pay Matrix of 7th CPC. 

Age limit Up to 30 years


STENOGRAPHER GRADE-II பணிக்கு 

(i) 12th Class pass or equivalent qualification from a recognized Board or University. 

(ii) Skill Test Norms Dictation : 10 minutes @ 80 w.p.m. 

Transcription : 65 minutes (English) 75 minutes (Hindi) (On manual typewriter) or 50 minutes (English) 65 Minutes (Hindi) (On computer)

Pay scale Pay of Rs.25500/- in Level 4 of Pay Matrix of 7th CPC. 

Age limit Up to 27 years


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%202024_0.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback