குடியிறுப்பு பகுதியில் புகுந்த கொடிய விஷமுள்ள 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் வைரல் வீடியோ king cobra karnataka
குடியிறுப்பு பகுதியில் புகுந்த கொடிய விஷமுள்ள 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் வைரல் வீடியோ king cobra karnataka
தெற்க்கு கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள அகும்பே காட்டுப்பகுதியில் உள்ள குடியிறுப்பு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மிகப்பெரிய விஷப்பாம்பு கிங் கோப்ரா காணப்பட்டது
தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் திரண்டனர். உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது, விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் பாம்பைப் பத்திரமாக மீட்டு காட்டில் விட்டனர். இந்த வீடியோவை IFS சுசாந்த் நந்தா தனது ட்விட்டரில் வீடியோவை ஷேர் செய்துள்ளார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/susantananda3/status/1814173807227343297
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ