மத்திய அரசில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Stenographer Grade C & D வேலைவாய்ப்பு முழு விவரம் ssc stenographer c & d recruitment 2024
ssc stenographer c & d recruitment 2024 மத்திய அரசில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Stenographer Grade C & D வேலைவாய்ப்பு முழு விவரம்
பணி:-
Stenographer Grade ‘C’
Stenographer
Grade ‘D’
கல்வி தகுதி:-
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Essential Educational Qualifications (As on 17.08.2024):
Candidates must have passed 12th standard or equivalent examination
from a recognized Board or University as on or before the cut-off date
i.e. 17.08.2024
Age Limit (as on 01.08.2024) & Age Relaxation:
The crucial date for age reckoning is fixed as 01-08-2024 in accordance with the provisions of DoP&T OM No. 140l7/70/87-Estt.(RR) dated 14-07-1988.
The age limits for the posts as per the Recruitment Rules of various User Departments are: 4 5.1.1 Stenographer Grade ‘C’: 18 to 30 years as on 01.08.2024,
i.e., candidates born not before 02.08.1994 and not later than 01.08.2006 are eligible to apply. 5.1.2 Stenographer Grade ‘D’: 18 to 27 years as on 01.08.2024, i.e., Candidates born not before 02.08.1997 and not later than 01.08.2006 are eligible to apply
Stenographer Grade ‘C’ : 18 முதல் 30 வரை
Stenographer Grade ‘D’ : 18 முதல் 27 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
17.08.2024.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_steno_2024_07_26.pdf
Tags: வேலைவாய்ப்பு