Breaking News

அமைச்சர் பொன்முடியின் ரூ 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

அமைச்சர் பொன்முடியின் ரூ 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை முழு விவரம்


 

குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மகன் கவுதம் சிகாமணிக்கும் சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ED, Chennai has provisionally attached immovable and movable properties worth Rs. 14.21 Crore in the case of Illegal Red Earth Mining in the state of Tamil Nadu by the family members and associates of K. Ponmudy, presently MLA (DMK Party) Minister of Higher Education, Government of Tamil Nadu and his son Dr. P. Gautham Sigamani, former Member of Parliament.

மேலும் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்;-

Directorate of Enforcement (ED), Chennai has provisionally attached immovable and movable properties worth Rs. 14.21 Crore in the case of Illegal Red Earth Mining in the state of Tamil Nadu by the family members and associates of K. Ponmudy, presently Member of Legislative Assembly (DMK Party) and Minister of Higher Education, Government of Tamil Nadu and his son Dr. P. Gautham Sigamani, former Member of Parliament.

ED initiated investigation on the basis of FIR registered by the District Crime Branch, Villupuram, Tamil Nadu under various sections of IPC, 1860 and PC Act, 2018 against K. Ponmudi, P. Gautham Sigamani and others.

ED investigation revealed that during the years between 2007 and 2010, when K. Ponmudy was the Minister of Mines, Govt. of Tamil Nadu, he managed to allot 5 licenses in the names of Dr. P. Gautham Sigamani, K.S. Rajamahendran (brother in law of Dr. Gautham Sigamani) and Jayachandran, who admitted to acting on behalf of Gautam Sigamani for quarrying Red Earth in Patta Lands. The investigation revealed that the Red Earth was extracted illegally beyond the permitted limits to the tune of Rs. 25.7 Crore. ED investigation also revealed that the sale proceeds were invested in the overseas entity.

Earlier, searches were conducted during the month of July, 2023 resulting in seizure of cash totaling Rs. 81.42 Lakh, along with unexplained foreign currency primarily in British pounds equivalent to approximately Rs. 13 Lakh, freezing of amounts to the tune of Rs. 41.9 Crore lying in the form of Fixed Deposits.

Further, immovable properties held in the name of K.S. Raja Mahendran & his entities totally valued Rs. 5.47 Crore and movable properties held in the name of M/s. Confluence (entity belonging to the wife of Dr. Gautham Sigamani) lying in the form of Bank FDs and Bank Balance totally valued Rs. 8.74 Crore, aggregating to Rs. 14.21 Crore have been identified and provisionally attached.

அமலாக்கத்துறை அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/dir_ed/status/1816817390161920299

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback