தாம்பரம் ரயில் நிலையம் போறிங்களா ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் முழு விவரம்
தாம்பரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக ஆக.1 முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மாற்றங்கள் முழு விபரம்
மேலும் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டடம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
திருச்சி - பகத் கி கோத்தி,
காரைக்கால் - லோக்மான்ய திலக்,
ராமேஸ்வரம் - அயோத்தியா ,
ராமேஸ்வரம் பனாரஸ்
உள்ளிட்ட 10 ரயில்கள் தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது என்றும் 10 ரயில்களும், மாறாக அரக்கோணம் - செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டிலிருந்து வைகை புறப்படும்!குறிப்பாக தாம்பரம்- நாகர்கோவில் என இரு மார்க்கங்களிலும் வரும் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை அந்தியோதயா ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ் வரும் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1817043687127548298
Tags: தமிழக செய்திகள்