Breaking News

சென்னையில் இன்று 15 ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown in chennai

அட்மின் மீடியா
0

மின் பராமரிப்பு அறிவிப்பு  சென்னை-யில் 15.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், போரூர், பெசன்ட் நகர், ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்

.Maintenance Notification  in Pallavaram, Porur, Besant Nagar, Avadi areas as mentioned below the following areas on 15.07.2024 from 09.00 am to 02.00 pm for maintenance work.Supply will be resumed before 02.00 P.M, if the works are completed.Maintenance for better Tomorrow




15.07.2024 திங்கள் கிழமை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம்

சென்னையில் 15.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், போரூர், பெசன்ட் நகர், ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லாவரம்: பெரியார் நகர், பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு. பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், தில்லி தெரு, பெரியார் நகர், ஸ்ரீநிவாச காலனி, எம்.ஜி.ஆர். சாலை, பி.பி.அம்மாள் கோயில்.

பெசன்ட்நகர்: லக்ஷ்மிபுரம், சாஸ்திரி நகர். காமராஜ் சாலை, வால்மீகி தெரு, கலாசேத்ரா ரோடு. லஷ்மிபுரம், ஸ்ரீராம் நகர், குமரகுரு 1வது தெரு முதல் 4வது தெரு வரை, பிள்ளையார் கோயில் தெரு.

போரூர்: கோவூர், கொழுமணிவாக்கம், மேல்மா நகர், தண்டலம், இரண்டாம் கட்டளை. சதனந்தபுரம், கரிமா நகர், மணிகண்டா நகர், மெட்ரோ ஹைடெக், ஸ்டார் சிட்டி.

ஆவடி: திருமுல்லைவாயல், குளக்கரை, திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணிஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, பள்ளி விநாயகர் கோயில் தெரு, கோவில்பாதகை, பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், அசோக் நகர், பைபில் காலேஜ், செயிண்ட் பீட்டர்ஸ் நகர், கிரிஸ்ட் காலணி, கண்ணட பாளையம், ராமகிருஷ்ணா நகர், செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவிந்திரா நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், முல்லை குறிங்சி தெரு, சோழன் நகர், தென்றல் நகர், ஜாக் நகர், முல்லை நகர், தென்றல் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, பத்மாவதி நகர், அம்பேத்கார் நகர், திருமுல்லைவாயல் காலனி, மூர்த்தி நகர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback