சென்னையில் நாளை 18 ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown in chennai
சென்னையில் நாளை 18 ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown in chennai
சென்னையில் 18.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே. நகர், அசோக் நகர், போரூர், பொன்னேரி, எழும்பூர், அம்பத்தூர், ஐ.டி.கேரிடர், அடையார், ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
Maintenance Notification 📢 in K.K.Nagar, Ashok Nagar, Porur, Ponneri, Egmore, Ambattur, IT Corridor, Adyar, Avadi areas as mentioned below the following areas on 18.07.2024 from 09.00 am to 02.00 pm for maintenance work. Supply will be resumed before 02.00 P.M, if the works are completed. Maintenance for better Tomorrow
18.07.2024 வியாழன்கிழமை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம்
சென்னையில் 18.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே. நகர், அசோக் நகர், போரூர், பொன்னேரி, எழும்பூர், அம்பத்தூர், ஐ.டி.கேரிடர், அடையார். ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
கே.கே..நகர்: அசோக் நகர் ஒரு பகுதி, கே.கே.நகர். ஒரு பகுதி, வடபழனி ஒரு பகுதி, பி.டி.ராஜன் சாலை, எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேஷ்புரம், 15வது செக்டர், அழகர் பெருமாள் கோயில் தெரு, எல்லை முத்தம்மன் கோயில் தெரு, அருனா காலனி, பேபி காலனி, விஜயா தெரு, அசோக் நகர் 77வது தெரு முதல் 92வது தெரு வரை, காமராஜர் தெரு, 16வது அவென்யு முதல் 19வது அவென்யு வரை, 1வது அவென்யு முதல் 4வது அவென்யு வரை, சர்வமங்களா காலனி, அனுக்ரஹா காலனி, சவுந்தர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர்.நடேசன் சாலை, புதூர் 1வது தெரு முதல் 9வது தெரு வரை, புதூர் 11 வது தெரு முதல் 14வது தெரு வரை, புதூர் 34 வது தெரு முதல் 44வது தெரு வரை, ஒட்டகபாளையம் 1வது தெரு முதல் 13வது தெரு வரை, சிவலிங்க புரம், பொப்லி ராஜ சாலை, ஏ.பி.பட்டூர் சாலை. கலிங்கா காலனி, பன்னீர் செல்வம் சாலை, பாலசுப்ரமணியம் சாலை, 240 எல்.ஐ.ஜி.காலனி, 6வது அவென்யு முதல் 9வது அவென்யு வரை, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.
போரூர்: தண்டலம் மெயின் ரோடு, கோவூர், மேனகா நகர், மதுரா அவென்யு, டி.வி.எஸ்.கார்டன், ஆறுமுகம் நகர், ஜோசப் காலேஜ்.
பொன்னேரி: தெருவாய்கண்டிகை, தெருவாய்கண்டிகை சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை. பொல்லானுர், புதுநகர், கரடிபுதூர், புதூர். என்.எம்.கண்டிகை, கண்ணகோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு. அக்ரகாரம், தணிபூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா.
எழும்பூர்: EVK சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் சந்து, பாலர் கல்வி நிலையம், சி.எம்.டி.எ.. மெரினா டவர், வேனல்ஸ் சாலை, பி.சி.ஒ.சாலை, வி.பி.ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் பகுதி மற்றும் பூங்கா நகர் பகுதி, வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை. ஆராமுதன் கார்டன். பிரதாபட் சாலை. ஹட்கின்சன் சாலை. சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை, சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு. திருவேங்கடம் தெரு. மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு. முத்து கிராமனி தெரு.
அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், கஸ்தூரி நகர். மெட்ரோ சிட்டி பேஸ்-2. அக்ரஹாரம், டி.ஐ.சைக்கிள், அம்பத்தூர் ஒ.டி. வெங்கடாபுரம், விஜயலக்ஷ்மிபுரம், ஒரகடம், வெங்கடேஷ்வரா நகர், காந்தி மெயின் ரோடு, எ.கே.அம்மன் நகர், பரிதிவாக்கம். சந்திரசேகராபுரம். திமுல்லைவாயல் சி.டி.எச். ரோடு, விநாயக நகர்.
ஆவடி: ரெட்ஹில்ஸ், கொசப்பூர், விளாங்காடுபாக்கம், அழிங்சிவாக்கம், வடகரை பகுதி, கோட்டூர், புழல், காவாங்கரை, ஜிஎன்டி சாலை, எம்எச் சாலை, எஸ்எஸ் பாபா நகர், தண்டேல்காழினி, குரு சாந்தி நகர், அலமதி, புதுக்குப்பம், வணிச்சத்திரம், காஞ்சி காமகோடி நகர், கன்னிப்புரம், இராமக்கொடி நகர், புதுக்குப்பம், வீராபுரம் சிட்கோ, கொள்ளுமேடு, பாரதி நகர், ராம்ஜாமாஜி நகர், வெள்ளனூர் கிருஷ்ணா கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு, நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம்.
ஐ.டி.கேரிடர்: டைடல் பார்க், எஸ்.டி.பி.ஐ. எம்.ஜீ.ஆர். நகர், எம்.ஜீ. ரோடு, வி.எஸ்.ஐ. எஸ்டேட்,ஆர்.எம்.இசட்.-1., பாஸ்டிக் சொசைட்டி, டி.டி.டி.ஐ., ஜெயந்தி, மேற்கு அவென்யு, தரமணி பஸ் நிலையம், டபில்யு.பி.டி., ஆர்.எம்.இசட்-2, பையோ டைசால், சி.எம்.ஆர்.எல்., தரமணி பகுதி, கணகம், பெரியார் நகர், திருவான்மியூர் பகுதி, இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர், எஸ்.ஆர்.பி.டுல்ஸ், வேளச்சேரி பகுதி. வி.எஸ்.ஐ.எஸ்டேட், 100 அடி ரோடு பகுதி. அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். ரோடு, ஆர்.எம்.இசட்.மில்லினியம், கந்தன்சாவடி, சி.பி.டி.பகுதி. அசன்டாஸ், காந்தி நகர், அடையார் பகுதி, ஹிராநந்தனி 1,2, ஸ்ரீராம் நகர், பஞ்சாயத் ரோடு, காணாத்தூர், இமாமி, முட்டுக்காடு. ஹிராநந்தனி குடியிருப்பு, ரோடியன்ஸ் குடியிருப்பு, ஒலிம்பியா குடியிருப்பு, ஒ.எம்.ஆர்.ரோடு. நாவலூர், விஜயாகணபதி நகர், ஏகாட்டூர் வில்லேஜ், காணாத்தூர் வில்லேஜ், படூர் பஞ்சாயத்து, கோவலம் பஞ்சாயத்து.
அடையார்: கண்ணப்பன் நகர் 1வது 2வது மெயின் ரோடு. எ.ஜி.எஸ்.காலனி 2வது 3வது குறுக்கு தெரு. ஸ்ரீராம் அவென்யு 1வது குறுக்கு தெரு முதல் 4வது குறுக்கு தெரு வரை. நாட்கோ காலனி. வேம்புலியம்மன் கோயில் தெரு. சுவாமிநாத நகர் 1வது 2வது லிங்க் தெரு. சுப்ரமணியன் தெரு, இ.சி.ஆர். ஒரு பகுதி.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு