Breaking News

தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்

 

சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல்துறையின் புதிய ஆணையராக அபின் தினேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல காவல்துறை ஜியாக அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மண்டல காவல்துறை ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸ் ஏடிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் ஆணையராக இருந்த விஜயலட்சுமி, சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு டிஜிபியாக ராஜீவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆயுதப்படை ஐஜியாக இருந்த லட்சுமி, திருப்பூர் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் காவல் ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபினபு, சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

                          

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback