Breaking News

குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசம் முழு விவரம்

குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை செலுத்தப்படும் 16 தடுப்பூசிகளை, குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளும் திட்டம்தமிழ்நாடு அரசு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


பிறந்த குழந்தை 18 வயது வரை மொத்தமாக 16 தவணை தடுப்பூசியை இனி குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் எந்தவிதமான கட்டணமும் இன்றி தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback