நேபாள் நாட்டில் பயணிகள் விமானம் விபத்து 19 பேர் பலி - விபத்து நடந்தது எப்படி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி! Plane Crashed At Kathmandu Airport
நேபாள் நாட்டில் பயணிகள் விமானம் விபத்து 19 பேர் பலி - விபத்து நடந்தது எப்படி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி! Plane Crashed At Kathmandu Airport
நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் 19 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் விபத்து நடந்தது எப்படி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது! Plane Crashed At Kathmandu Airport
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1816018738879291515
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/king7851007/status/1816008330998956411/video/3
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ